
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வகையான வீடியோக்கள் வீடியோ வெளியாகிறது. அதிலும் சில வீடியோக்கள் பார்ப்பதற்கு சிரிக்க வைக்கும் விதமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.
அதாவது சிலர் ஒரு செயலை செய்ய நினைக்கும் போது அதில் சொதப்பி பின்னர் அதில் வசமாக மாட்டிக் கொள்வது அல்லது அடி வாங்குவது போல் ஆகிறது. அந்த வகையில் இது போன்ற நிறைய சம்பவங்களை ஒன்றிணைத்து ஒரு வீடியோ வைரலாகிறது. இந்த வீடியோ நகைச்சுவை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதோ அந்த வீடியோ..
கூப்புடாமையே ….
ஏழரை
எட்டிப் பாக்குது …..
🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪 pic.twitter.com/2GphqaCxSW— SHAAN SUNDAR🖤♥️🖤♥️ (@Sun46982817Shan) July 4, 2025