இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 55 ரன்னுக்கு தென்னாபிரிக்க அணி ஆட்டம் இழந்தது.  டாசை வென்று பேட்டிங்கை தேர்வு செய்த தென்னாபிரிக்க அணி 22.2 ஓவர்களில் 55 ரன்கள் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதிகபட்சமாக
முகமது சிராஜ் 6 விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார்.