இந்தியா தென்னாபிரிக்கா அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி
நியூலேண்ட்ஸ், கேப் டவுனில் நடைபெற்று வருகின்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. முகமது சிராஜின் அசுரதனமான பந்து வீச்சால் அந்த அணி 23.2 ஓவர்களில் 55 ரன்னுக்கு அணைத்து விக்கெட்டையும் இழந்தது.

தென் ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங்: 

ஐடன் மார்க்ராம் – 2
டீன் எல்கர் – 4
டோனி டி ஜோர்ஜி – 2
டிரிஸ்டன் ஸ்டப்ஸ் – 3
டேவிட் பெடிங்காம் – 12
கைல் வெர்ரைன் – 15
மார்கோ ஜான்சன் – 0
கேசவ் மகாராஜ் – 3
ககிசோ ரபாடா – 5
நந்த்ரே பர்கர் – 4
லுங்கி என்கிடி – 0*

இந்திய அணியின் பந்து வீச்சு: 

ஜஸ்பிரித் பும்ரா – 2 விக்கெட்
முகமது சிராஜ் – 6 விக்கெட்
பிரசித் கிருஷ்ணா – 0 விக்கெட்
முகேஷ் குமார் – 2 விக்கெட்