உக்ரைன் ராணுவத்தினர் போரில் ரஷ்யாவை கட்டுக்குள் கொண்டு வர பல யுக்திகளை கையாண்டு வருகின்றனர். இந்த நிலையில் குண்டுகளை வீசி தாக்கும் சிறிய ரக கிரேணட் கலைஞர்களை சோதனை செய்து போரில் முன்னேற அவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். அது தொடர்பான காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.