புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி காவல் நிலையத்தில் சுமதி என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை சரிபார்க்க மணிகண்டன் என்பவர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது சுமதி மணிகண்டனிடம் 500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து மணிகண்டன் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு வந்திதா விசாரணை நடத்தியுள்ளார். அதன் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு சுமதியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
ரூ.500 லஞ்சம் கேட்ட பெண் போலீஸ் ஏட்டு…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
கிடைத்த ரகசிய தகவல்…. தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்த 2 இளைஞர்கள்…. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்….!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் கோவில்பட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணியாச்சி டவர் அருகே நின்று கொண்டிருந்த இளைஞர்களை…
Read more“ரயில்வே நிலையத்தில் சோதனையில் ஈடுபட்ட போலீஸ்”… கிலோ கணக்கில் பொருளுடன் சிக்கிய வாலிபர்… தட்டி தூக்கி சிறையில் அடைத்த சம்பவம் ..!!
மதுரை ரயில் நிலையத்தில் காவல்துறையினர் சோதனை பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ரயில் நிலையத்திற்கு நள்ளிரவு 12.15 மணிக்கு விரைவு ரயில் ஒன்று வந்தது. அதாவது மேற்கு வங்காள மாநிலம் புருலியாவிலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் விரைவு ரயில் வந்து நின்றது. அப்போது காவல்துறையினர்…
Read more