
நாடாளுமன்ற தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி திமுக பொறுப்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசும் போது, இந்தியாவின் பிற மாநிலங்களும் மணிப்பூர் ஆகி விடாமல் தடுக்க வேண்டும். உரிமைகளை கைவிட்டவர்கள், காவு வாங்கியவர்களும் இந்த தேர்தலில் கைகோர்த்து வருகிறார்கள். இந்தியாவை காப்பாற்ற போவது I.N.D.I.A கூட்டணி தான், இதை பிரதமர் மோடியால் பொறுக்க முடியவில்லை என ஸ்டாலின் பேசினார்.