முதியவர் ஒருவரின் கழுத்தை மலைப்பாம்பு சுற்றி இறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஆற்றைக் கடந்து சென்ற முதியவரின் கழுத்தில் ஒரு பெரிய மலைப்பாம்பு இறுகச் சுற்றிக் கொண்டிருப்பதைக் காணலாம். ஆனால் அங்கு வந்த இரு இளைஞர்கள் முதியவரை பாம்பிடம் இருந்து விடுவிக்க கடுமையாக போராடுகின்றனர்.

ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. கடைசியில் என்ன ஆனது என்று தெரியவில்லை. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

 

View this post on Instagram

 

A post shared by Vikram Rathor (@v.k_o_my_god)