அபுதாபியில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் B737-800 விமானம் கோழிக்கோடு நோக்கி புறப்பட்டது. இந்த விமானம் அபுதாபி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பின் ஆயிரம் அடி உயரத்தில் அதன் இஞ்சின் பகுதியில் தீப்பிடித்தது. இதன் காரணமாக தீ குறித்து அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து விமானத்தில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இது குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் கூறியதாவது, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் B737-800 விமானம் VT-AYC இயக்க விமானம் IX 348 நடுவானில் ஆயிரம் அடி உயரத்தில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக என்ஜின் ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
OMG: நடு வானில் தீப்பிடித்த ஏர் இந்தியா விமானம்… அவசர தரையிறக்கம்…!!!!!
Related Posts
இஸ்ரேலுக்கு ஆதரவாக கூடுதல் ஆயுதங்களை அனுப்பிய அமெரிக்கா…. கொந்தளிக்கும் ஈரான்… அடுத்தடுத்து நிகழப்போவது என்ன?
இஸ்ரேலின் வடகிழக்கு பகுதியை ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் லெபானன் மீது தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இரண்டு நாடுகளும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபடுவதால் அப்பகுதிகளில் போர் அபாயம்…
Read moreபெண்களுக்கு தலிபான்கள் விதித்த புது தடை… என்னன்னு கேட்டா ஷாக் ஆயிருவீங்க ..!!
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ஆம் ஆண்டு தாலிபன்கள் ஆட்சி அமைத்தனர் ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து தாலிபான்கள் பெண்கள் சிறுமிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள், கல்வி கற்க, வேலைக்கு செல்ல தடை, பொது இடங்களுக்கு ஆண்களின் துணை இல்லாமல் செல்ல தடை என அடுத்தடுத்த உத்தரவுகளை…
Read more