மதுரை மாவட்டத்திலுள்ள அய்யம்பட்டியில் பால்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்து சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட பால்சாமி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது வயிற்று வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பால்சாமி அப்பகுதியில் இருக்கும் சுடுகாட்டிற்கு சென்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர்கள் பால்சாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுடுகாட்டிற்கு சென்ற முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!
Related Posts
பட்டாவில் பெயர் மாத்தணுமா..? அப்போ ரூ.5 லட்சம் கொடுங்க... விஏஓ தடாலடி… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!
ராமநாதபுரம் மாவட்டம் காக்கூர் கிராமத்தில் வசித்து வரும் நபர் ஒருவர் பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்காக இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த நபரிடம் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் ரூ. 5 லட்சம் ரூபாய் வேண்டும் என்று கிராம…
Read more“சாலையில் பாலம் கட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து கணவன் மனைவி பலி”… உயிருக்கு போராடும் மகள்… பாய்ந்தது வழக்கு..!!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலையின் நடுவில் பாலம் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் சம்பவ நாளில் அதிகாலை 3 மணியளவில் நடராஜ்-ஆனந்தி தம்பதியினர் தனது 13 வயது மகளுடன் தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் எதிரே…
Read more