விருதுநகர் மாவட்டத்தில் உள்ளே பெரிய பேராலி கிராம நிர்வாக அதிகாரியாக மதன்குமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கருப்பையா என்பவர் உதவியாளராக இருந்துள்ளார். இந்நிலையில் அலுவலகத்திற்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் மதன்குமாரும், கருப்பையாவும் 1000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. அதன் அடிப்படையில் சாத்தூர் ஆர்.டி.ஓ அனிதா விசாரணை நடத்தினார். இதனையடுத்து மதன்குமார் மற்றும் கருப்பையா ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்.
தீயாய் பரவிய தகவல்…. கிராம நிர்வாக அதிகாரி, உதவியாளர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
ஆடு மேய்க்க சென்ற தம்பதியினர் அடித்துக் கொலை… சடலத்தின் வாயிலிருந்த கொடிய விஷ மாத்திரை… அதிர வைக்கும் பின்னணி..!!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே சேனாதிபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி சாமியாத்தாள். இவர்களுக்கு அபிநயா என்ற மகள், வித்யாசாகர் என்ற மகன் உள்ளனர். அதில் மகள் அபிநயா திருமணமாகி மதுரையில் வசித்து வருகிறார். மகன் வித்யாசாகர்…
Read more“தனியார் விடுதியில் 4 பேர் உயிரிழப்பு”… கெட்டுப்போன உணவு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய ரசாயன கலப்பட பால் தம்பதி… தென்காசியில் அதிர்ச்சி..!!!!
தென்காசி மாவட்டத்தில் முதியோர் இல்லம் ஒன்றில் கெட்டுப்போன பரிமாறப்பட்டு 4 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தென்காசியில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த சோதனையில் தற்போது தென்காசியில் ரசாயன கலப்பட பால் விநியோகம் செய்த…
Read more