
தற்போது சமூகவலைத்தளத்தில் காதலர்கள் தொடர்பான ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மும்பையை சேர்ந்த இந்த காதலர்கள் ஓடும் ரயிலில் ரொமான்ஸ் செய்து, முத்தமிட்டு கட்டிப்பிடித்துக் கொள்வதை வீடியோவில் காணலாம்.
இந்த ஜோடிகள் ஓடும் ரயிலில் உல்லாசமாக இருப்பது சக பயணிகளுக்கு தொந்தரவாக இருக்கிறது. இதுகுறித்த வீடியோ மும்பையின் சாண்டாக்ரூஸ் பகுதியில் ஓடும் ரயிலில் எடுக்கப்பட்டு உள்ளது. இப்போது காதல் ஜோடிகளின் வீடியோவானது சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
public romance in mumbai local train santacruz to lower parel pic.twitter.com/CIeEQNb9sW
— Viral Baba (@user189876) March 22, 2023