NTPC கோரிய 495 இன்ஜினியரிங் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. பணியில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி: B.Tech (65% மதிப்பெண்) & GATE 2023 தேர்ச்சி.

வயது வரம்பு: 27.

ஊதியம்: 40,000- 1,40,000.

தேர்வு: ஆன்லைன் & நேர்காணல்.

மேலதிக விவரங்களுக்கு இந்த NTPC இணைய முகவரியை கிளிக் செய்யவும்.