கோலிவுட், பாலிவுட் என 2 திரைத் துறையிலும் கலக்கி வருபவர் தான் நடிகர் மாதவன். இவர் அலைபாயுதே திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்துக்கு பிறகு இவருக்கு பெண் ரசிகர் கூட்டம் அதிகரித்தது. தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, கன்னடம் மொழி திரைப்படங்களிலும் நடித்து உள்ளார்.

அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த ராக்கெட்ரி படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதனிடையில் இவரின் மொத்த சொத்து மதிப்பு ரூபாய்.120 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. இவர் படத்திற்கு ரூபாய்.15 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அதோடு மாதவனின் பிரமாண்ட வீட்டின் விலையானது ரூபாய்.18 கோடி ஆகும்.

கார்

# Rover Sports – ரூ.1 கோடி

# Mercedes Benz GL350 – ரூ. லட்சம்