விஜய் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் திவ்யதர்ஷினி. இவர் ரசிகர்களால் அன்போடு டிடி என்று அழைக்கப்படுகிறார். இவர் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பல ரசிகர்களை பேட்டி எடுத்து அவர்களின் வாழ்க்கையில் நடந்த சில சுவாரசியமான தகவல்களை கேட்பார். இந்த காபி வித் என்ற நிகழ்ச்சியின் மூலமாக டிடி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கியமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.  சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் டிடியின் அழகிய புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.