தமிழகத்திற்கான வரி பகிர்வாக ரூபாய்.4,825 கோடி விடுவித்தது மத்திய அரசு. பல்வேறு மாநிலங்களுக்கு வரி பகிர்வின் 3-வது தவணையாக மத்திய அரசு ரூ.1,18,280 கோடியை விடுவித்து இருக்கிறது. வழக்கமாக மாதாந்திர தவணையாக ரூ.59,140 கோடி மட்டுமே விடுவிக்கப்படும் நிலையில், முன்கூட்டியே கூடுதல் தவணையையும் விடுவித்தது மத்திய அரசு.