2024-25 மதிப்பீட்டு ஆண்டுக்கான (2023-24 நிதியாண்டு) வருமான வரி கணக்கை ஏப்ரல் 1 முதலே தாக்கல் செய்யலாம் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் தான் IT போர்டலில் தாக்கல் செய்ய முடிந்தது. இந்த நிலையில் பெரும்பாலான வரி செலுத்துவதால் பயன்படுத்தப்படும் ITR -1, 2, 4 ஆகிய படிவங்கள் தற்போது உள்ளீடு செய்யப்பட்டுள்ளதால் வரி செலுத்துவோர் தற்போதே IT தாக்கல் செய்யலாம்.