
ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார். மேலும் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் கிஷோர் குமார் ஜெனா வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஆசிய போட்டியில் 17 தங்கம், 30 வெள்ளி, 32 வெண்கலம் பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா நான்காவது இடம் பிடித்துள்ளது.
Neeraj Bags gold🥇🔥88.88m
Kishore Kumar Jena wins Silver 🥈87.54m#AsianCup2023 #NeerajChopra pic.twitter.com/CsKmCqdUJR— Cricket Enthusiast (@tarunreddyoo7) October 4, 2023