வருகிற தினங்களில் இந்தியா-பாகிஸ்தான்-சீன எல்லை விவகாரத்தில் பதற்றம் மேலும் அதிகரிக்கலாம் என்று அமெரிக்க உளவுத்துறையானது கணித்திருக்கிறது. இந்தியாவின் மேற்கு எல்லை பகுதிகளை பெரும்பாலும் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளே பகிர்ந்து கொள்கிறது.

இதில் சீனா-பாகிஸ்தான் இடையில் இந்தியாவுக்கு எதிரான தொடர் இல்லை பிரச்சனை நிலவுகிறது. இந்நிலையில் வரும் நாட்களில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் மற்றும் சீன எல்லை பிரச்சனைகள் அதிகரிக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை அந்நாட்டு எம்பிகளிடம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.