இங்கிலாந்தை சேர்ந்த போகிமான் ரசிகர், 1990 முதல் 2000 ஆண்டு வரை அந்த தொடரின் அனிமேஷன் அட்டைகளை சேகரித்து வைத்திருந்தார். அவரை அது தற்போது லட்சாதிபதியாக மாற்றியுள்ளது. அதாவது அரிதான அந்த அத்தைகள் ஏலத்தில் வந்த நிலையில் இந்திய மதிப்பில் 57 லட்சத்திற்கு ஏலம் போனது. இது ஏலத்தின் ஆரம்ப தொகையை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும். அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றனர்.