புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் உரையின் போது ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேரு என்பவர் “நிரந்தர ஆளுநர் நியமிக்க வேண்டும். இரவல் ஆளுநர் வேண்டாம்” என எழுதி இருந்த போஸ்டரை காண்பித்து எழுந்து நின்றார். அதனை பார்த்த பேரவைத் தலைவர் செல்வம், அவரை அமரும்படி வலியுறுத்தினார். எனினும் எம்எல்ஏ நேரு பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.
பட்ஜெட் கூட்டத்தொடர்: “இரவல் ஆளுநர் வேண்டாம்”… எம்எல்ஏ வெளிநடப்பு
Related Posts
முதல்ல எங்க பஞ்சாயத்தை முடிங்க…! வாழைப்பழத்துக்கு சண்டை போட்டு ரயிலை நிறுத்திய குரங்குகள்…. அப்புறம் என்னாச்சு தெரியுமா…?
பீகாரில் உள்ள சமஸ்திபூர் ரயில் நிலையத்தில் நடைமேடை எண் 4க்கு அருகே இரண்டு குரங்குகள் வாழைப்பழத்திற்காக சண்டை போட்டுக் கொண்டிருந்தது. ஒரு குரங்கு மற்றொரு குரங்கின் மீது ரப்பர் பொருளை தூக்கி வீசியது. அந்த பொருள் மின்சார மேல்நிலை கம்பியின் மீது…
Read moreBREAKING: புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன் காலமானார்…. அதிர்ச்சியில் திமுகவினர்….!!
புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன் வயது முதிர்வு காரணமாக இன்று உயிரிழந்தார். கருணாநிதியின் நம்பிக்கையை பெற்ற ராமச்சந்திரன் முதல்முறையாக புதுச்சேரி வரலாற்றில் கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை முதல்வராக இருந்தார். அதன் பிறகு திமுகவுக்கும்…
Read more