புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வருகிற மார்ச் 13-ஆம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வருகிற ஏப்ரல் 1-ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் வழக்கமாக சனிக்கிழமை தோறும் இயங்கும் அலுவலகங்களுக்கு ஏப்ரல் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 13-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விடுமுறை… மாவட்ட நிர்வாகம் உத்தரவு..!!!!
Related Posts
“இந்திய ராணுவத்தின் நடவடிக்கை சரிதான்”… ஆனால் இது போராக மாறக்கூடாது… திருமாவளவன் வலியுறுத்தல்..!!!
ஜம்மு- காஷ்மீரில் அனந்தராக் மாவட்டம் பகல்ஹாமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி தாக்குதலை நடத்தியது. அந்த தாக்குதல் குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்…
Read more“எனக்கு பாஜக கூட்டணியில் இணைய டெல்லியில் இருந்து நேரடி அழைப்பு வந்துச்சு”… பிரதமர் மோடி கிட்ட பேச சொன்னாங்க… போட்டுடைத்த திருமா..!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வணிகர் தினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நாங்கள் ஏசி அறைக்குள் உட்கார்ந்து அரசியல் செய்யவில்லை. சாதியவாதிகளுடனும் மதவாதிகளுடனும் எந்த சூழ்நிலையிலும் கைகோர்க்க மாட்டோம். அதிமுக, விஜய் மற்றும்…
Read more