சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.44,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,505-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.1.80 உயர்ந்து ரூ.77.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை…. எவ்வளவு தெரியுமா…? இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…!!
Related Posts
அஜித்குமார் காவல் மரணத்தில் திமுக அரசு அறமற்ற கதை கட்டுகிறது… ஆதவ் அர்ஜுனா ஆதங்கம்…!!
தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, அஜித்குமாரின் மரணத்தில் கதை கட்டும் அறமற்ற தி.மு.க அரசு!. 24 காவல் விசாரணை மரணங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.…
Read moreசிபிஐ விசாரணை வேண்டும்… காவல்துறையினர் அலைக்கழிக்கிறார்கள்… இபிஎஸ்-ஐ சந்தித்த பிறகு ரிதன்யாவின் தந்தை பரபரப்பு பேட்டி..!!
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் ரித்தன்யா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, வழக்கை நீர்த்துப் போகச் செய்வதற்காக…
Read more