சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.45,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,665-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ. 50 பைசா குறைந்து ரூ.81-க்கு விற்பனை செய்யப்படுகிறது