இன்று தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.45,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.5,640-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.80.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.