கரூர் மாவட்டத்திலுள்ள பாப்பாயம் பாடி கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். நேற்று முன்தினம் மின்கம்பி உரசியதால் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஏக்கர் கரும்பு தோட்டத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தோட்டத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள கரும்பு தோட்டம் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 லட்ச ரூபாய் மதிப்பு…. கரும்பு தோட்டம் எரிந்து நாசம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!
Related Posts
“போலி கையெழுத்து…” போஸ்ட் மாஸ்டரின் தில்லாலங்கடி வேலை…. போலீஸ் அதிரடி….!!
திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முருகன்(62) பாலாஜி அவன்யூவில் வசித்து வருகிறார். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு ராஜவல்லிபுரம் போஸ்ட் ஆபீஸில் முருகன் போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். அப்போது வாடிக்கையாளர்கள் ஆர்.டி. புத்தகத்தில் பணம் செலுத்தி வந்தனர்.…
Read more“ஐயா… என் கோழிகளை காணோம்…” ஷாக்கான முதியவர்…. யாரு பார்த்த வேலை இது….? போலீஸ் அதிரடி….!!
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை சுத்தமல்லியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(66). இவர் தனது வீட்டு தோட்டத்தில் ஆறு கோழிகளை வளர்த்து வந்துள்ளார். கடந்த 25-ம் தேதி கோழிகளை கூட்டில் அடைத்து விட்டு நவநீதகிருஷ்ணன் வீட்டுக்குள் சென்றுள்ளார். பின்பு காலை எழுந்து பார்த்தபோது கோழிகள் காணாமல்…
Read more