இந்தியாவின் தற்போது மக்கள் பலரும் அதிக அளவு பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். ஆனால் அவ்வாறு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு எந்தெந்த வங்கியில் எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது என்பதை ஆராய வேண்டும். இந்த நிலையில் தனியார் வங்கியான DCB வங்கி பிக்சர் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி பொது வாடிக்கையாளர்களுக்கு பிக்சர் டெபாசிட் திட்டத்திற்கு எட்டு சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 8.60 சதவீதமும் வட்டி வழங்கப்படுகின்றது. இந்த புதிய வட்டி விகிதம் டிசம்பர் 13ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

அதன்படி  7 – 45 நாட்கள் : 3.75% வட்டி

46 – 90 நாட்கள் :  4% வட்டி

91 – 6 மாதத்திற்கு: 4.75% வட்டி

6 -10 மாதத்திற்கு: 6.25% வட்டி

10 – 12 மாதம் வரை: 7.25% வட்டி

700 நாட்கள் முதல் 25 மாதங்கள் வரை 7.55% வட்டி

25 மாதத்திற்கு 8% வட்டி

26 முதல் 37 மாதத்திற்கு 7.60% வட்டி

37 முதல் 61 மாதத்திற்கு 7.40% வட்டி

61 மாதங்களுக்கு 7.65% வட்டி

, 61 முதல் 120 மாதங்கள் வரையிலான டெபாசிட்களுக்கு 7.25% வட்டியும் வழங்கப்படுகிறது.

FD திட்டத்தின் கீழ் அதிக லாபம் பெற விரும்பினால் உடனே இந்த வங்கியின் திட்டத்தில் கீழ் இணைந்து பயன் பெறுங்கள் .