இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது அந்த வீடியோவில் 2 சிறுவர்கள் சேரில் அமர்ந்து இருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் இடையே மேக்ஸ் டோர்னமெண்ட் நடைபெறுகிறது. இதில் அவர்கள் இருவரும் அங்கு அவர்கள் சொல்லும் எண்களை கணக்கிடுகிறார்கள். அதில் ஒரு மாணவன் பெஞ்சில் படுத்தவாரு தனது மனக்கணக்குகளை போடுகிறார்.
From a math tournament.
They’re faster than a calculator. 😂 pic.twitter.com/ciqYwCmq9J
— The Figen (@TheFigen_) July 17, 2025
மற்றொருவர் தனது இரு கைகளையும் அசைத்துக் கொண்டு கணக்கிடுகிறார். இறுதியில் அவர்கள் இருவரும் ஒரே என்னை தங்களது முன்னாள் உள்ள பேப்பரில் எழுதி காண்பிக்கின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
