நாமக்கல்லில் இன்று (ஜனவரி 22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 45 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 20 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகளிலிருந்து, ஜனவரி 21 ஆம் தேதி முதல் 10 காசுகள் குறைந்து 5 ரூபாய் 45 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (22.1.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“வாடிக்கையாளர் பெயரில்….” ரூ.1.02 கோடியை வாரி சுருட்டிய வங்கி ஊழியர்…. தட்டி தூக்கிய போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!
பெரம்பலூர் மாவட்டம் ரம்பலூர் அருகே உள்ள லப்பைகுடிக்காடு கனரா வங்கியில் பணியாற்றிய வங்கி ஊழியர் ஒருவர், வாடிக்கையாளர்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.1.02 கோடி நகைக் கடன் பெற்றுத் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை…
Read more“14 வயது சிறுமி இறப்பு…” 6 மாதம் கழித்து தெரிந்த உண்மை…. தாத்தாவை கைது செய்த போலீஸ்….!!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே இருக்கும் கிராமத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பு 14 வயது சிறுமி உயிரிழந்தார். இறுதி சடங்குகள் செய்து அந்த சிறுமியின் உடலை புதைத்து விட்டனர். அந்த சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த…
Read more