
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள ஜுனியர் ஆபிசர் டிரெய்னி (HR) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மொத்தம் 48 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நிறுவனத்தின் பெயர்: Power Grid Corporation of India Limited
பதவி பெயர்: Junior Officer Trainee (HR)
கல்வித்தகுதி: BBA/ BBM/ BBS, Post Graduate Degree/Diploma or equivalent higher education
சம்பளம்: Rs. 25,000 – 1,17,500
வயதுவரம்பு: 27 Years ‘
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.05.2023
கூடுதல் விவரம் அறிய: www.powergrid.in