மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு CUET தேர்வு வழியாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த தேர்வுகள் மே 15 ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் இந்த தேர்வுக்கு மார்ச் 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள மாணவர்கள் www.nta.ac.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.