நடப்பு ஆண்டுக்கான 16வது ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஐபிஎல்லில் CSK – MI அணிகள் மீண்டும் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 6ஆம் தேதி நடைபெற உள்ளது. ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த போட்டியை பார்க்க ஏராளமானோர் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த போட்டிக்கான டிக்கெட் மே 3ஆம் தேதி முதல் ஆன்லைன் மற்றும் மைதானத்தில் உள்ள கவுண்டரில் வந்து பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிக்கெட் 1500 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
CSK – MI போட்டி டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு… ரசிகர்களே ரெடியா இருங்க…!!!
Related Posts
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு…. கிரிக்கெட் வீரருக்கு விடுதலை…!!
நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானே சமீபத்தில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். முன்னதாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் காத்மாண்டு மாவட்ட நீதிமன்றத்தால் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு…
Read moreடி20 உலகக் கோப்பையை இலவசமாகப் பாருங்கள்…. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவிப்பு…!!
ஜூன் 2-29 வரை நடைபெற உள்ள டி20 wc தொடரை இலவசமாக காணலாம் என டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாலிவுட் ஹீரோ கார்த்திக் ஆர்யனின் படத்துடன் கூடிய சிறப்பு போஸ்டர் ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ‘மொபைலில்…
Read more