Higher secondary level (10, +2) தேர்வு 2021 ஆம் ஆண்டுக்கான முடிவுகளை SSC வெளியிட்டுள்ளது.  தட்டச்சு திறன் தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் தங்கள் முடிவுகளை SSC இன் அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in இல் சரிபார்க்கலாம். இதில் டைப்பிங் தேர்வுக்கு 35,023 பேர் தேர்வாகியுள்ளனர். 4,374 பேர் CAG- இல் DEO பொறுப்புக்கு தேர்வாகியுள்ளனர். 1511 பேர் CAG அல்லாத DEO பொறுப்புக்கு தேர்வாகியுள்ளனர். இந்த முடிவுகளை https://ssc.nic.in/என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.