2024-25 ஆம் கல்வியாண்டில் CBSE 11 மற்றும் 12 ஆம் வகுப்பு ஆண்டு தேர்வு கேள்வித்தாள்களில் முக்கிய மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளது. அதாவது constructor response வகை கேள்விகள் (குறுகிய பதில்கள் மற்றும் விரிவான பதில்கள் அளிக்கும் வகையிலான கேள்விகள்) 40இல் இருந்து 30 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது குறுகிய, நீண்ட பதில்களுக்கான கேள்விகள் 30 சதவீதமாக குறைக்கப்பட்ட பல்வகை கொள்குறி வினாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 மற்றும் 10 ஆகிய வகுப்பு தேர்வு கேள்விகளில் எந்த மாற்றமும் இல்லை.