பாஜகவின் கேரள நம்பிக்கையாக மத்திய பத்தினம்திட்டா மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக அனில் அந்தோணி களமிறங்குகின்றார். இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் கேரளா முதல் வருமான ஏகே அந்தோணியின் மகன் ஆவார். பாஜக சார்பாக களமிறங்கும் எனது மகன் மக்களவைத் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று அந்தோணி தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் காங்கிரஸின் நிலைப்பாட்டை விமர்சித்து அணில் அந்தோணி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.