அக்டோபர் 12ல்  கூடுகின்றதுகாவேரி ஒழுங்காற்று குழு கூட்டம்.கடந்த 29 இல் நடந்த மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வினாடிக்கு 3000 கனஅடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டது. வினாடிக்கு 3000 கனஅடி  நீர் திறப்பு என்ற உத்தரவை ரத்து செய்யுமாறு கர்நாடக வலியுறுத்தி வருகிறது.