BREAKING: ரூ. 1,427 கோடி தள்ளுபடி செய்வதற்காக ஒதுக்கீடு…. வேளாண் துறைக்கு மொத்தம் ரூ. 45,661 கோடி நிதி…. பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு….!!
தமிழகத்தில் நேற்று திமுக அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு வேளாண்மைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்து வரும் நிலையில் இன்று 5-வது முறையாக வேளாண்மை…
Read more