தமிழக அரசின் விளையாட்டு பயிற்சியாளர் வேலை… விண்ணப்பிக்க ஜூலை 10 கடைசி நாள்…!!!
தமிழக அரசால் நடத்தப்படும் இளைஞர்கள் விளையாட்டு மன்றத்தில் நிரப்பப்பட உள்ள விளையாட்டு பயிற்சியாளர்கள் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: sports coacher காலி பணியிடங்கள்: 4 சம்பளம்: ரூ.30,000 வயது: 21 – 35 கல்வி தகுதி:…
Read more