TANGEDCO சார்பில் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் படி 500 டெக்னீசியன் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்: தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம்
பணியின் பெயர்: டெக்னீசியன்
பணியிடங்கள்: 500
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.07.2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: டிப்ளமோ தேர்ச்சி
வயது வரம்பு: Apprenticeship பயிற்சி விதிகளின்படி வயது வரம்பு பின்பற்றப்படும்.
சம்பளம்: அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்

இந்த பணிக்கு தகுதியான நபர்கள்Shortlisting, Obtained percentage of marks, Certificate Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: http://boat-srp.com