கன்னி ராசிக்கு…! திறமைகள் வெளிப்படும்..! வளர்ச்சி உண்டாகும்..!!
கன்னி ராசி அன்பர்களே..! இன்று தெய்வப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். உடல் ஆரோக்கியம் சீர்படும். பாக்கிகளை வசூல் செய்வீர்கள். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனையை மதித்து நடத்துவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில்…
Read more