சிம்மம் ராசிக்கு…! வாய்ப்புகள் அதிகரிக்கும்..! பணவரவு சீராக இருக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் நேரம் பணிப்புரிவீர்கள். இன்று நீங்கள் வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். பணவரவு சராசரியளவில் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கைகூடும். எந்தவொரு காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை…

Read more

கடகம் ராசிக்கு…! அதிர்ப்தி ஏற்படும்..! மாற்றங்கள் உண்டாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! பிறரின் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்துகொள்வது நல்லது. தொழில் வியாபாரம் சராசரியளவில் இருக்கும். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். பயணத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். பணியில் குழப்பங்கள் ஏற்படும். மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். தேவையில்லாத பிரச்சினைகளில் ஈடுபட…

Read more

மிதுனம் ராசிக்கு…! காலதாமதம் உண்டாகும்..! சிக்கல்கள் ஏற்படும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று வாக்குறுதிக்கு மாறாக சிலர் உங்களிடம் நடந்துக் கொள்வார்கள். பணஉதவிக் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். சொல்லை செயலாற்றுவதில் சிக்கல்கள் ஏற்படும். சில நபர்கள் உங்களுக்குத் தடையாக இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! ஆலோசனை தேவை..! தொல்லைகள் குறையும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று பொறுமையாக இருந்து வேலையை மேற்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையை இழக்க வேண்டாம். லட்சிய நோக்குடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் திருப்திகரமான முன்னேற்றம் இருக்கும். லாபம் கூடும். பிள்ளைகளுக்கு விரும்பிய…

Read more

மேஷம் ராசிக்கு…! இடையூறுகள் உண்டாகும்..! கவனம் தேவை..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று மனவருத்தம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் இடையூறுகளை சரிச்செய்ய வேண்டும். சுறுசுறுப்பாக எதையும் அணுகவேண்டும். பணவரவு சுமாராக இருக்கும். தேவையற்ற பொழுதுபோக்குகளில் உங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டாம். நண்பர்களுடன் பழகும் பொழுது கவனம் தேவை. பணப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டாம்.…

Read more

இன்றைய (09-02-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 09-02-2023, தை 26, வியாழக்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை சதுர்த்தி திதி. உத்திரம் நட்சத்திரம் இரவு 10.27 வரை பின்பு அஸ்தம். மரணயோகம் இரவு 10.27 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர…

Read more

மீனம் ராசிக்கு…! வசீகரமான தோற்றம் வெளிப்படும்..! அமைதி நிலவும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் களிப்பதற்கான சூழல் ஏற்படும். சொன்ன சொல்லை நிறைவேற்றிக் காட்டுவீர்கள். காரியங்களை சிறந்த அணுகுமுறையினால் உங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்வீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்கிக்…

Read more

கும்பம் ராசிக்கு…! சிறப்பு இருக்கும்..! பிரச்சனைகள் தீரும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். மேலதிகாரிகளிடம் எச்சரிக்கையாக நடந்துக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். எதிலும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத வகையில் செலவுகள் அதிகரிக்கும்.…

Read more

மகரம் ராசிக்கு…! காரியங்கள் கைகூடும்..! மகிழ்ச்சி கிட்டும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்துடன் செல்லும் பயணங்கள் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். தொழிலில் ஏற்படும் மாற்றங்களால் வருமானம் அதிகரிக்கும். கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். போட்டிகள் குறையும். பொருளாதாரம் சீராக இருக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். மற்றவர்களின் தேவையைப் பூர்த்தி…

Read more

தனுசு ராசிக்கு…! கட்டுப்பாடு தேவை..! அக்கறை இருக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று பெண்களால் செலவுகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். ரகசியங்களை பாதுகாத்துக் கொள்வது நல்லது. பொதுயிடத்தில் பேச்சினை கட்டுப்படுத்தவேண்டும். குறைகள் ஏதும் சொல்ல வேண்டாம். தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்ளுங்கள். சோர்வு உண்டாகும். பெண்கள்…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! பிரச்சனை தீரும்..! ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று பிறரின் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்துக்கொள்ள வேண்டும். சேமிப்பு பணம் அதிகமாக செலவுக்கு பயன்படும். ஒவ்வாத உணவுகளை எப்பொழுதும் உண்ண வேண்டாம். வயிறு சம்பந்தமான சில பிரச்சனைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். எந்த பணிகளையும்…

Read more

துலாம் ராசிக்கு…! அலைச்சல் உண்டாகும்..! சோர்வு ஏற்படும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று வாக்குறுதிக்கு மாறாக சிலர் செயல்படக்கூடும். சொன்ன சொல்லை நிறைவேற்றாமல் இருப்பார்கள். இதனால் உங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராகதான் இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திக்கக்கூடும். பெண்கள் உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டும். அறிமுகம்…

Read more

கன்னி ராசிக்கு…! செலவுகள் அதிகரிக்கும்..! பொறுமை தேவை..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று மௌனம் காப்பது நல்லது. பெண்களால் செலவுகள் அதிகரிக்கும். புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டுமே வாங்க வேண்டும். வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் இன்று நிகழும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை சந்திக்க வேண்டியதிருக்கும். குடும்பத்தில் பெரியவர்களை…

Read more

சிம்மம் ராசிக்கு…! தேர்ச்சி பெறுவீர்கள்..! பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று நான் சுமாரான நாளாகத்தான் இருக்கும். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சிப்பெற கவனம் தேவை. கடின உழைப்பால் தொழிலில் விருத்திக்காண முடியும். கோபமான பேச்சினை தவிர்க்க வேண்டும். பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். முயற்சிகளில் சில தடைகளுக்குப்…

Read more

கடகம் ராசிக்கு…! கஷ்டம் உண்டாகும்..! கவனம் தேவை..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று வெற்றிக்காண்பது கடினமாக இருக்கும். இன்று கஷ்டமான சூழ்நிலை நிலவும். சுகம் என்பது தேடப்படவேண்டிய ஒன்றாக இருக்கும். தனலாபம் இருக்காது. பொறுமையாக எதிலும் ஈடுபடுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக இருங்கள். எதிர்பாராத வகையில்…

Read more

மிதுனம் ராசிக்கு…! முன்னேற்றம் இருக்கும்..! மனமகிழ்ச்சி உண்டாகும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று எல்லாத் துறையிலும் சாதிக்கும் நாளாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் தரும் வகையில் நடந்துக் கொள்கிறார். இன்றைய நாளை இனிமையான நாளாக மாற்றிக் கொள்வீர்கள். தன வரவு சிறப்பாக இருக்கும். பயணங்களால் மனமகிழும் சம்பவங்கள் நடக்கும்.…

Read more

ரிஷபம் ராசிக்கு…! அறிவாற்றல் மேம்படும்..! ஆர்வம் அதிகரிக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு சீராக இருக்கும். புத்தாடை, ஆபரணங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். நேசம் அதிகரிக்கும். தொழில் வளமும் சிறப்பாக இருக்கும். நண்பர்களால் தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். மாணவர்கள் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க கூடியவர்களாக இருப்பார்கள். கல்வியில்…

Read more

மேஷம் ராசிக்கு…! கட்டுப்பாடுகள் தேவை..! தாமதம் ஏற்படும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று தடைகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வீர்கள். முயற்சி வெற்றியைக் கொடுக்கும். நியாயத்துடன் நடந்துக் கொள்வீர்கள். நேர்மையான எண்ணத்தால் அனைவரையும் கவர்வீர்கள். வீண்பகை உண்டாக்கக்கூடும். இன்று விவசாயிகளுக்கு முன்னேற்றம்தரும் வகையில் சூழல் அமையும். புதிய நிலம் மற்றும் வீடு வாங்கக்கூடிய…

Read more

இன்றைய (08-02-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 08-02-2023, தை 25, புதன்கிழமை, திரிதியை திதி பின்இரவு 06.23 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. பூரம் நட்சத்திரம் இரவு 08.14 வரை பின்பு உத்திரம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இராகு…

Read more

மீனம் ராசிக்கு…! சுபகாரியங்கள் நிறைவேறும்..! வரன்கள் கைகூடும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது கவனம் தேவை. எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். வீட்டுக்கு தேவையான வசதிகளை செய்வதில்…

Read more

கும்பம் ராசிக்கு…! இடையூறுகள் விலகிச் செல்லும்..! நிதியுதவி கிட்டும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தெய்வ பக்தியால் மனதில் நிம்மதி கூடும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். புனிதப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த இடையூறுகள் விலகிச் செல்லும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழக்கூடும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும்.…

Read more

தனுசு ராசிக்கு…! பேச்சாற்றல் வெளிப்படும்..! கடன்கள் வசூலாகும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்றைய நாள் உங்களுக்கு ஏற்றம் தரும் நாளாக இருக்கும். சாதுரியமான பேச்சாற்றலால் காரியங்களில் நீங்கள் வெற்றிக்கொள்ள முடியும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். முக்கிய நபர்களின் ஆதரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். கொடுத்த வேலையை…

Read more

மகரம் ராசிக்கு…! குழப்பங்கள் ஏற்படும்..! சாதகபலன் உண்டாகும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று மற்றவர்கள் உங்களை ஏமாற்றுவதற்கு நினைப்பார்கள். அவரிடம் தயவுசெய்து விலகியே இருங்கள். உறவுகளுக்குள் குழப்பங்கள் ஏற்படும். மனைவியிடம் பேசும்பொழுதும் எச்சரிக்கையுடன் பேசுங்கள். வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். பணியில் சாதகமான சூழ்நிலை இருக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆன்மீகத்திலும்…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! வருத்தங்கள் நீங்கும்..! அக்கறை ஏற்படும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும், திருப்பங்களும் உண்டாகும். மனதிற்கு பிடித்தமான விஷயங்களை செய்து முடிப்பீர்கள். அனுகூலமான பலன்கள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அக்கறை காட்ட வேண்டும். அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது…

Read more

துலாம் ராசிக்கு…! ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்..! நன்மை அதிகரிக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு சிறப்பாக இருக்கும். பெண்கள் மூலம் நல்ல விஷயங்கள் நடக்கக் கூடும். ஆரோக்கியம் மேம்படும். அனுகூலமான நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று உடல் நலம் சிறப்பாக இருப்பதால் அனைத்து விஷயங்களிலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். தொழில்…

Read more

கன்னி ராசிக்கு…! வியாபாரம் விரிவடையும்..! பணவரவு சீராக இருக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று பணவரவு திருப்தி தரும் வகையில் இருக்கும். நண்பர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பு செய்வார்கள். கடல்தாண்டி வரக்கூடிய செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். ஏற்றுமதித் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். சமூக அக்கறையுடன் எதிலும் நீங்கள் ஈடுபடுவீர்கள்.…

Read more

சிம்மம் ராசிக்கு…! தேவைகள் பூர்த்தியாகும்..! செல்வாக்கு உயரும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்விக்கும் நாளாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் சேரும். அனைவருக்கும் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள். பிள்ளைகளிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தாரின் நலனில் அக்கறை கொள்வீர்கள். மற்றவர்கள் வியக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். முக்கியமான…

Read more

கடகம் ராசிக்கு…! திட்டங்கள் நிறைவேறும்..! அன்பு அதிகரிக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று முயற்சிகள் ஓரளவு பலிக்கும் நாளாக இருக்கும். ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். இல்லத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். வெளிநாட்டு பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். குடும்பத்தில் கருத்து…

Read more

மிதுனம் ராசிக்கு…! பொறுப்புகள் அதிகரிக்கும்..! பொறுமை தேவை..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று சிறுசிறு தொந்தரவுகள் எழக்கூடும். வீடு கட்டும் முயற்சியில் தடை உண்டாகும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். இறை வழிபாடு செய்யுங்கள். தெய்வத்திற்கு சிறு தொகையைச் செலவிட நேரிடும். யோசிக்காமல் எந்தவொரு வேலையையும்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! லாபம் பெருகும்..! முன்னேற்றம் ஏற்படும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வந்துச்சேரும். தொட்டது ஓரளவு தொலங்கும் நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு முன்னேற்றம் தரும் வகையில் அனைத்து விஷயங்களும் நடக்கும். தொழிலில் நல்ல…

Read more

மேஷம் ராசிக்கு…! சிக்கல்கள் தீரும்..! திறமைகள் வெளிப்படும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று சிவன் வழிபாட்டால் சிந்தனைகளில் பெற்றிப்பெரும் நாளாக இருக்கும். கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கக்கூடும். நிர்வாகத்திறமை வெளிப்படும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். சாமர்த்தியத்தன்மை வெளிப்படும். சிக்கல்கள் தீரும். மனதில் இனம்புரியாத கவலை இருந்துக்கொண்டே இருக்கும். தேவையில்லாத…

Read more

இன்றைய (07-02-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 07-02-2023, தை 24, செவ்வாய்க்கிழமை, துதியை திதி பின்இரவு 04.28 வரை பின்பு தேய்பிறை திரிதியை. மகம் நட்சத்திரம் மாலை 05.45 வரை பின்பு பூரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. முருக…

Read more

மீனம் ராசிக்கு…! பிரச்சனைகள் குறையும்..! லாபம் பெருகும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு மன உளைச்சல் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். மனதிலுள்ள குழப்பங்கள் விலகிச்செல்லும். எடுக்கும் முடிவில் தெளிவு இருக்கும். குடும்பத்தாரிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். அனைவரிடமும் மகிழ்ச்சியாகவே நடந்துக் கொள்கிறீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.…

Read more

கும்பம் ராசிக்கு…! அனுசரணை தேவை..! தொழில் விரிவடையும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும். அரசு காரியங்கள் இழுபறியாகதான் நடந்து முடியும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அனுசரித்து செல்லுங்கள். தொழிலை விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளிப் போடுவது நல்லது.…

Read more

மகரம் ராசிக்கு…! எச்சரிக்கை தேவை..! அமைதி நிலவும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பிள்ளைகளால் சொந்தங்களின் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அறிவுபூர்வமாக செயல்பட்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக…

Read more

தனுசு ராசிக்கு…! குழப்பம் உண்டாகும்..! எச்சரிக்கை தேவை..!!

தனுசு ராசி அன்பர்களே: இன்று உங்களின் மனம் அமைதியைத்தேடி செல்லும். இன்று முதல் உங்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை என்பது வேண்டும். மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். பாதியில் நின்ற வேலைகள் ஓரளவு நல்லபடியாக முடியும். புதியவர்களின் நட்பு…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! நட்பு கிடைக்கும்..! ஆதாயம் உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே: இன்று முன்னேற்றம் கருதி சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். துணிச்சலாக எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுவது நல்லது. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசாலும்…

Read more

துலாம் ராசிக்கு…! வாய்ப்புகள் அமையும்..! நல்லது நடக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று எதிர்ப்புகள் அடங்கும் நாளாக இருக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். புதிய வேலைவாய்ப்புகள் அமையும். பயணங்கள் நல்லவிதமாக அமையும். கலைப்பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.…

Read more

கன்னி ராசிக்கு…! சிறப்பு இருக்கும்..! பேச்சாற்றல் வெளிப்படும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று மனதில் நல்ல சிந்தனை உண்டாகும். கற்பனைத்திறன் அதிகரிக்கும். அனைவருக்கும் உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சீராகும். இன்று மற்றவர்களுக்கு உதவி செய்வதை குறிக்கோளாக வைத்துக் கொள்வீர்கள். பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில்…

Read more

சிம்மம் ராசிக்கு…! பணவரவு சீராக இருக்கும்..! வியாபாரம் விரிவடையும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று வெளிப்படையாகப் பேசுவதில் தயக்கம் கொள்வீர்கள். அதிக உழைப்பால் பணவரவு சீராக இருக்கும். விஷப் பிராணிகளிடம் கவனமுடன் இருங்கள். தொழில் வியாபாரம் விரிவாக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்களைக் கொடுக்கும். உங்களிடம் வசீகரமான தோற்றம் வெளிப்படும். போட்டிகள்…

Read more

கடகம் ராசிக்கு…! கவனம் தேவை..! பணிச்சுமை குறையும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று சில நிகழ்வு மனதில் பாதிப்பை ஏற்படுத்தலாம். தெய்வ நம்பிக்கையுடன் செயல்படுவதால் பணிகள் சீராக நிறைவேறும். தொழிலில் உற்பத்தி விற்பனை அளவுடன் இருக்கும். பணப்பரிவர்த்தனையில் கவனம் தேவை. பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம். வெளியிடங்களுக்கு செல்லும்…

Read more

மிதுனம் ராசிக்கு…! நிதானம் தேவை..! வாய்ப்புகள் கிடைக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று இஷ்டதெய்வ நம்பிக்கையுடன் பணிபுரிவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி எளிதாக கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். முன்னேற்ற சூழ்நிலை ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்ளக் கூடிய சூழல் ஏற்படும். பணிகளை…

Read more

ரிஷபம் ராசிக்கு…! தடுமாற்றம் ஏற்படும்..! திறமைகள் வெளிப்படும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! அதிகம் பேசுவதை தவிர்ப்பதால் சுயகௌரவம் பாதுகாக்கப்படும். தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். முக்கிய செலவுகள் உண்டாகும். பணவரவில் சிக்கனம் தேவை. எடுத்த காரியத்தை நிறைவேற்றும் பொழுது தடுமாற்றம் ஏற்பட்டாலும், திறமையாக அதனை செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியம் வெளிப்படும்.…

Read more

மேஷம் ராசிக்கு…! வேற்றுமை உண்டாகும்..! வெற்றி பெறுவீர்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று நண்பர்கள் உங்களை வாழ்த்தக்கூடும். தொழில் வியாபாரம் செழித்து வளர தேவையான மாற்றங்களை செய்வீர்கள். லாபம் அதிகரிக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மனைவியிடம் அன்பு செலுத்துவீர்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே சுமுகமான நிலை காணப்படும். சமரச…

Read more

இன்றைய (06-02-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 06-02-2023, தை 23, திங்கட்கிழமை, பிரதமை திதி பின்இரவு 02.19 வரை பின்பு தேய்பிறை துதியை. ஆயில்யம் நட்சத்திரம் பகல் 03.03 வரை பின்பு மகம். சித்தயோகம் பகல் 03.03 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன்…

Read more

மீனம் ராசிக்கு…! தேவைகள் பூர்த்தியாகும்..! பணிச்சுமை அதிகரிக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் நினைத்தது நல்லபடியாக நடந்து முடியும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அனைவரிடமும் பணிவுடன் நடக்க வேண்டும். சுவாசப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். தேவையில்லாத பிரச்சனைகளுக்கு நீங்கள் காரணமாக இருந்துவிட வேண்டாம். மனதில் தேவையற்ற வீண் குழப்பங்களை…

Read more

கும்பம் ராசிக்கு…! நினைத்தது நிறைவேறும்..! கலகலப்பான சூழ்நிலை நிலவும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று நினைத்தது நிறைவேறும் நாளாக இருக்கும். மாற்று மருத்துவத்தால் உடல்நிலை சீராகும். எடுத்த முயற்சியில் வெற்றி உண்டாகும். வியாபாரத்திற்காக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். மாலைநேரத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். முக்கியமான செய்திகள் உங்கள் இல்லம்தேடி வரக்கூடும். பாக்கிகளை…

Read more

மகரம் ராசிக்கு…! முன்கோபத்தை தவிர்க்க வேண்டும்..! நிதானம் தேவை..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று தன்னிச்சையாக சில முடிவுகளை எடுப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளிலும் எண்ணற்ற தடைகள் ஏற்படும். எதையும் திட்டமிட்டு செய்யவேண்டும். மனதினை ஒருநிலைப்படுத்த வேண்டும். மன வருத்தத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். பேச்சில் நிதானத்தைக்…

Read more

தனுசு ராசிக்கு…! பயணங்கள் ஏற்படும்..! பொறுமை தேவை..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று முன்யோசனையுடன் செயல்படுவதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். எதிலும் பொறுமையுடன் ஈடுபடுங்கள். யாரையும் குறைகூற வேண்டாம். வீன் கவலைகள் உண்டாகும். பயணங்கள் செல்ல நேரிடும். குறிக்கோளற்ற வீண் அலைச்சலை தவிர்த்து விடுங்கள். சத்தான…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! கவனம் தேவை..! தொல்லைகள் விலகிச்செல்லும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். மனைவி உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். செலவினை கட்டுப்படுத்துங்கள். தேவையில்லாத சகவாசத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பஞ்சாயத்துக்களில் ஈடுபட வேண்டாம். அறிவுரைகள் எதுவும் சொல்ல வேண்டாம். அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும்.…

Read more

Other Story