“மிருகமாக மாறிய மனிதன்”… ஈவு இரக்கமே இல்லாமல் தெரு நாயை…. இப்படியா போட்டு அடிப்பீங்க… நெஞ்சை ரணமாக்கும் வீடியோ..!!
மத்தியப் பிரதேசம், கவாலியர் நகரத்தில் மனதை கலங்கவைக்கும் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஹேம் சிங் பரேட் பகுதியில் உள்ள மெடவ் கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குள் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், நனு ராதோரே என்ற நபர், ஒரு தெரு நாயை…
Read more