சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 75760 ரூபாய்க்கும், ஒரு கிராம் 9470 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 10330 ரூபாய்க்கும், ஒரு சவரன் 82640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை ஒரு கிராம் 127 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 127000ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
