குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. ரெப்போ வட்டி விகிதம் 6.50% ஆகவே தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால், வாகனம், வீட்டுக் கடனுக்கான வட்டியில் எந்த மாற்றமும் இருக்காது. இதனால், மாத EMI கட்டுபவர்கள் நிம்மதியடைந்துள்ளனர். மேலும், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கும் என அச்சம் எழுந்துள்ளது எனவும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது