
ராமநாதபுரத்தில் சாலை விபத்தில் இறந்த இரண்டு பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதோடு அரசு பேருந்தும், தனியார் வாகனமும் மோதியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். குடும்பத்தினருக்கும் – அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.