தமிழ்நாட்டு ஆளுநர் தனக்கு வேண்டிய படி சுயமாக முடிவெடுத்துள்ளார். எந்த ஆதாரங்களும், ஆவணங்களும் இல்லாமல் மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளார். அதற்கு ஆதரவாக வாதிடுவதை ஏற்க முடியாது.

மொத்தம் 10 மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு என்ன காரணம் என்பதை அவர் விளக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.