மேலும் 49க்கும் மேற்பட்ட எம்பிக்கள் இன்று சஸ்பெண்ட். கார்த்திக் சிதம்பரம், திருமாவளவன்  உள்ளிட்ட மேலும் 49-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஜெகத்ரட்சகன், தனுஷ் குமார், சுப்ரியா சூலே, மணிஷ் திவாரி, சசி தரூர் உள்ளிட்ட எம்பிக்கள் இன்று  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.