சென்னையில் குடிநீர் வரியை தாமதமாக செலுத்துவோருக்கு விதிக்கும் மேல் வரி ஒரு சதவீதமாக குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜூலை முதல் நுகர்வோருக்கான மேல் வரி ஒரு சதவீதமாக குறைக்கப்படும். குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி கட்டணங்களை நிர்ணயித்த கால கெடுவுக்குள் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது. சென்னையை தொடர்ந்து கோவை மற்றும் மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளிலும் வரி குறைப்பு நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BREAKING: வரியை குறைத்தது தமிழக அரசு… சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!
Related Posts
Breaking: காலையிலேயே ஷாக் நியூஸ்…! மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை…. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக ஆபரண தங்கத்தின் விலையில் மாற்றமின்றி தொடர்ந்த நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 70200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.…
Read moreBreaking: “ரூ.20 கோடி மதிப்பிலான வைரம் திருட்டு”.. வாடிக்கையாளர்கள் போல் நாடகமாடி வைர வியாபாரியை கட்டி போட்டு கைவரிசை காட்டிய 4 பேர் கைது…!!!
சென்னையில் உள்ள அண்ணாநகர் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு வைர வியாபாரி. இவர் வைரங்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வரும் நிலையில் மற்றொரு வியாபாரி சந்திரசேகரிடம் இருந்து வைரம் கேட்டுள்ளார். அதன்படி சுமார் 20 கோடி…
Read more