ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. நாட்டின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்லூரிகளான என்ஐடி, ஐஐடியில் சேர இந்த தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் இந்த தேர்வு கடந்த 4-ம் தேதி நடந்தது. தற்போது முடிவுகள் jeeadv.ac.in என்ற இணையத்தில் வெளியாகியுள்ளது. JEE main தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது
