சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாற்றுக் கட்சியினர் இணையும் பிரம்மாண்ட விழா நடைபெற்றது. நீண்ட விழாவில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான எம்ஆர் விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், ஆகியோர் இணைந்தனர்.

அதன் பிறகு அதிமுக கட்சியை சேர்ந்த பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். மேலும் ஏற்கனவே அதிமுக எம்எல்ஏக்கள் நான்கு பேர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த நிலையில் இன்று 2 எம்எல்ஏக்கள் தங்கள் பதிவையே ராஜினாமா செய்து விட்டேன் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.