தமிழகத்தில் தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் தற்காலிகமாக நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய்,பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15,000 மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு 18,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 14,019காலி பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு அனுமதி அளித்தும் தொகுப்பு ஊதியம் வழங்கவும் ரூ.109,91,52,000 ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
BREAKING: தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்கு ரூ.109 கோடி ஒதுக்கீடு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!
Related Posts
திடீர் ட்விஸ்ட்..!! “என் உயிர் மூச்சு உள்ளவரை விஜயகாந்தின் தொண்டனாகவே இருப்பேன்”… நல்லதம்பி அதிரடி.. நிம்மதியில் தேமுதிகவினர்..!!
தேமுதிக கட்சியிலிருந்து தன்னை விடுவிக்கும்படி முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி கடிதம் எழுதி அனுப்பியதாக ஒரு செய்தி வெளியானது. அதாவது தேமுதிக பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்காவிடில் நானே ராஜினாமா செய்து விடுவேன் என்று நல்ல தம்பி தலைமைக்கு கடிதம் எழுதி அனுப்பியதாக…
Read moreநீ எல்லாம் ஒரு பெண்ணா…? உனக்கு எதுக்கு அரசியல்… TVK அக்கா வைஷ்ணவிக்கு நேர்ந்த அவமானம்… விஜய் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு…!!!
தமிழக வெற்றி கழகத்தில் இருந்து வைஷ்ணவி விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் சமூக வலைதளத்தில் தமிழக வெற்றி கழகம் குறித்து மிகவும் புகழ்ச்சியாக பேசி வந்ததோடு தமிழக வெற்றி கழகத்தில் எப்படி இணைவது என்பது குறித்தும் விளக்கம் கொடுத்து வந்தார். இவரை TVK…
Read more